Monday, 29 October 2018

TITBIT - 35 - Diminishing Portfolios, what to do now?

Date: 29-10-2018

Status: Market (Both debt and equity) is in free fall mode

Key point to understand At any cost don't get into panic mode and don't give up your hope. Whenever market falls, remember that whatever goes down must come up. We will have to wait and see if it goes up now or in 1 year or later. But it is not the time for selling and it is the time for periodic buying for the next 6 months.

Please read the enclosed pdf file via the link below to understand it  better and for the next suggested steps in this regard. 

Click here to read the file


Click here to download in pdf


If you like this titbit, please share this on your Facebook or Twitter. This would be a special gift which you would be giving to our blog.

Sunday, 28 October 2018

We know about SIP, but what is SWP?

Click here to read the same article in Tamil

In short, SWP is a better plan than the Monthly Dividend Option. Let us see how.

Monthly Dividend Plans:
Mostly retired people pull out their hard earned money and proceedings from their retirement corpus and invest a lump sum into a popular hybrid fund which gives them good monthly dividends. This is one of the very popular avenues available for retail investors or for those investors who require a regular cash flow to meet their routine domestic expenses. So far, the dividend received through these plans was tax free but from this financial year onwards, the tax status of these dividend plans has been changed.

Systematic Withdrawal Plan (SWP): 
As indicated above, from this financial year, dividend distribution tax of around 10% is applicable for all the dividend distributed by equity mutual funds. It is taxed at the source level, and in the hands of the investor, the dividend money received is tax free. However, this tax is being paid indirectly by the investor through the profits he makes in mutual funds. Most of us have read or heard about this already. It has already been recommended to investors to move from dividend schemes to growth schemes to avoid the dividend distribution tax. But every action has its own merits and demerits and in the growth schemes, there is no cash flow to the investors until redemption is done by the investor. This is not suitable for some investors. They require regular cash flows month in month out to meet their domestic expenses. What is an alternative available for this class of investors? They can move to growth schemes and do Systematic Withdrawal.

SWP is nothing complex and we get fixed cash from the mutual fund houses on fixed date at regular intervals. This is very similar to SIP. In SIP, we pay month in month out to mutual fund houses. In SWP, the mutual fund houses will pay the investor month in month out. The important point to note here is that a fixed amount on the fixed date will be paid by the mutual fund to the investor irrespective of whether the fund is making a profit or not. This raises another question. If there is no profit, how will we get money from the fund? The money is taken from the principal we’ve paid or from the redemption of our units. Yes, it is a tricky concept and it is not acceptable to some and it is not understood by some.

Let’s see one example of both SWP and Monthly Dividend Option to understand this concept in a better way. 
Let’s take ICICI Prudential Balanced Advantage Fund data for 4 years from 20/OCT/2014 till today.

Description
SWP
MD
Remarks
Intial investment
10,00,000
10,00,000

Cash received by investor
3,36,000
2,98,676
Swp withdrawel 7000 per  month -48 payout - avg cash floow 6100  - 49 payout
Current value
10,13,805
10,38,783

Return -xirr
9.11%
8.63%

Intial units
42,608
76,046

Final units
30,843
76,047

Intial NAV
23.47
13.15

Final NAV
32.87
13.66

CG
85,873
0
CG with respect to withdrawal
Tax
0
29,867.60
10% DDT paid by the fund no tax in the hands of investor
Simple gain higher than MD plan
12,346




Cash flow on fixed dates - In the Monthly Dividend Option, the dividend distribution is not uniform. 
  • Sometimes we will get the dividend in the first week of the month (example 4th April 2018).
  • In some other cases, we will get the dividend at the last week of the month (example 28 September 2018). 
  • In worst cases, we won’t get any dividend at all (example Feb and March of 2016). 
  • On contrary, in the month of April we got two dividend distributions. 
So, it is very clear that even though it is called Monthly Dividend Option, the distribution of income in the form of dividend is not on a fixed date and it is very random depending upon the fund house and fund manager’s discretion. At the same time in the case of SWP, we get the cash on fixed dates.

Cash flow to meet regular expenses:
In Monthly Dividend Option, like the dividend distribution date is not fixed, the amount of dividend distributed every month also varies in a wide range, depending upon the surplus profit made by the fund. In our example, the maximum dividend distributed was in May 2016 and was around Rs.12000. Whereas, the lowest amount distributed was only Rs.1500. It is very difficult to meet the monthly expenses with this irregular cash flows. In SWP, we can decide how much cash flow we would need and we can fix this. It is advisable to fix this amount closer to the average profit made by the fund, so monthly we will be getting a fixed cash flow in to our bank account.

Units and Values Investment:
Conceptually, between Monthly Dividend Option and SWP, in the case of Monthly Dividend Option, the total units held by the investor is the same. Whereas, in the case of SWP, the units will get reduced. In both cases the value is very similar because, in the case of Monthly Dividend Option, the NAV is more or less same, and in the SWP case, the NAV is increasing. This will off set reduction in units because it is a growth based plan.

Taxes and Cash Flows:
In the case of Monthly Dividend distribution, dividend distribution tax is paid by the fund house from the fund’s surplus profits. Part of the profits is distributed to the investor as dividend. This tax is applicable from April 2018. The table given above has two parts. One part is based on the data before dividend distribution tax (till March 2018) and the other from April 2018 to September 2018 (based on dividend distribution after paying taxes). Hence, because of dividend distribution tax, the investor might receive slightly less cash going forward. In the case of SWP, capital gains gained by the investor up to 1 lakh are tax free. It is better to withdraw the investments after one year to avail this benefit.

Final verdict on comparison between Monthly Distribution Option and SWP option: 
  • SWP is better
  • Return is more in SWP
  • Steady cash flow each month in SWP
  • Tax efficient
  • Uneven dividend in MD plan
  • Amount varies in MD plan
  • Date of cash flow to investor varies in dividend plan
  • These workings are not taking in to tax paid as ddt tax in md option and capital gain tax paid in SWP  - which usually less
Based on the benefits mentioned above, it is better to go for SWP rather than Monthly Dividend Option.

Tidbits:
Currently it seems a lot of investors have entered in to the Monthly Divided Option of Hybrid Funds on the expectations of getting 12% monthly return. It is not realistic in the current junction where markets are pretty weak. Expecting 12% yearly returns from hybrid monthly dividend plans is not practical. The investors have to tone down their return expectations to around 7-10% on average.

If you like this article, please share this on your Facebook or Twitter. This would be a special gift which you would be giving to our blog.

Thursday, 25 October 2018

கடன் பத்திர பண்டுகளில் முதலீடு, கவனம் தேவை - PART 1

Click here to read the same article in ENGLISH ; 

Click here to read PART 2 கடன் பத்திர முதலீடு ;

சந்தையில் சரிவு
கடந்த சில தினங்களில் பங்குச் சந்தை குறைந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38090 (14/09/2018). 38896-{28/08/2018} ல் இருந்து குறைந்து தற்போது புள்ளிகள் 36227 ல் உள்ளது (28/09/2018). ஏறத்தாழ 5% சதவிகிதம் குறைந்துள்ளது.{ கடந்த ஒரு மாதம் ஏன்று பார்கும் போது 7% சதவிகிதம் குறைந்துள்ளது }. இந்த பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளரக்கள் கவலைக்கு உள்ளாவது சகஜம்தானே.  பங்கு முதலீடு மற்றும் பங்கு சார்ந்த பண்டு மட்டும் பாதிப்பு அடைந்துள்ளது என்று என்ன வேண்டாம். கடந்த 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் கடன் சார்ந்த பண்ட் திட்டங்களும் குறைந்து வந்துள்ளது. அதன் லாப விகிதமும் குறைந்துள்ளது.

கடன் பத்திர சந்தையில் கலக்கம்
பொதுவாக சந்தை என்றால் நாம் மும்பை (Sensex) மற்றும் தேசிய பங்கு சந்தை மட்டும் (NSE) என்று எண்ணுகிறோம். அதேபோல் கடன் திட்டங்களை விற்கவும் வாங்கவும் கடன் பத்திரங்கள் சந்தையும் உள்ளது - Debt Market.

கடன் பத்திர சந்தையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. உதாரணமாக டி.எஸ்.பி பண்டு (DSP Mutual funds)  நிறுவனம் தங்களது டி.கச்.எப்.எல் கடன் பத்திரங்களை (DHFL)  மிக குறைந்த விலையில் இந்தச் சந்தேயில் விற்ற காரணத்தால் டி.கச்.எப்.எல் பங்கு விளையும் குறைந்து, சந்தையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.  சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய ஆரம்ப காரணியும் இந்த நிகழ்வே ஆகும். அதன் பின்னர் தற்போது நடந்து வருவது ஒரு சரித்திரமாக பார்கபடுக்கின்றது.  

எல்லா நிதி சம்மந்தப்பட்ட நிறுவன பங்கு விலையும், பெரும்பாலும் அவர்களது கடன் பத்திர விலையும் குறைந்துள்ளது.  இதனால் கடன் பத்திர பண்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வருட  லாபம்  பல கடன் திட்ட பண்டுகளுக்கு குறைவாக உள்ளது. அட்டவணை  பார்கவும். இறங்குமுகத்தில் உள்ளது தெளிவு.

கடன் பத்திர பண்டுகளின் கடந்த 1 வருட லாப விகிதம் % - 27/09/2018

Morningstar Category
Category Average
Top Performer
Bottom Performer
10 yr Government Bond
1.57
3.82
-2.45
Banking & PSU
4.04
5.8
2.92
Corporate Bond
3.18
6.13
-1.19
Credit Risk
3.99
5.92
-0.65
Dynamic Bond
1.38
7.2
-1
Floating Rate
5.54
6.15
3.35
Government Bond
-0.4
2.35
-5.3
Long Duration
-0.35
-0.32
-0.38
Low Duration
5.85
6.81
4.63
Medium Duration
3.33
6.76
1.63
Medium to Long Duration
0.08
2.33
-1.25
Money Market
6.59
7.24
5.15
Short Duration
4.04
6.19
0.88
Ultra Short Duration
5.86
7.41
-0.94


கடன் பத்திர பண்டுகளில் பாதிப்பு
பண்டுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே போல் ஏற்ற இறக்கம் கடன் பத்திர பண்டுகளிலும்  ஏற்படும் என்பது பலர் அறியாதது. இனிமேலாவது தெரிந்து கொள்ளுவோம். கடன் பத்திர ஏன்.ஏ.வி (NAV) ஏறும் அல்லது இறங்கும், அதற்கான வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக ஓரிரு வருடங்களில் தொடர் இடைவெளியில் கடன் பத்திர பண்டு  முதலீட்டாளர்களுக்கு  சில நிறுவனங்கள் அதிர்ச்சி  வைத்தியம் தந்து கொண்டே இருக்கின்றது. ஓம் டெக் ஆட்டோ (Omtek auto) தொடங்கி, தற்போதய ஐ.எல்.எப்.எஸ் வரை(IL&FS). எங்கோ பெயர்களெல்லாம் கேட்ட ஞாபகம் உள்ளதா? உள்ளது எனில் உங்களுக்கு கடன்பத்திர ரிஸ்க் பற்றி தெரிந்துள்ளது. இல்லையெனில் இப்போது நன்கு தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கடன் பத்திரங்களில் ரிஸ்க்
கடன் பத்திரங்களில் ரிஸ்க் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வகையில் இருக்கக் கூடும். 

1. கிரெடிட் ரிஸ்க் (Credit Risk)   
2. வட்டி வகித ரிஸ்க் (Interest Rate Risk)  
3. லிக்விடிட்டி  ரிஸ்க் (Liquidity Risk).

தற்போது கடன் பத்திர முதலீடுகள் இந்த மூன்று வகையிலுமே பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 
1) கிரெடிட் ரிஸ்க்  என்பது கடன் வாங்கிய நிறுவனங்கள் அந்தக் கடன் தொகையை திருப்பி தர  முடியாமல் போவது.  
2) வட்டி வகித ரிஸ்க் என்பதே மத்திய அரசும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித ஏற்ற இறக்கங்கள் வருவது.  
3) லிக்விடிட்டி  ரிஸ்க் என்பது வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவில் கடன் பத்திரங்களை வாங்க/விற்க நிறுவனங்கள் கஷ்டப்படுவது.

இதில் வட்டி வகித ரிஸ்க்கைவிட கிரெடிட் ரிஸ்க் நஷ்டம் அதிகம் தரவல்லது. எனவே நிறுவனம், தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகும்போது, கடன் கொடுத்தவர்களுக்கு நஷ்டம் அதிகம். சில சமயங்களில் அசலே கிடைப்பதில்லை அல்லது நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்காதபோது அதன் நம்பகத்தன்மை அளவீடு  குறைகின்றது (Credit rating). இதனால் கடன் பத்திரங்களின் விலையும் குறைகின்றது.
கடன் பத்திர யீல்ட் (yield) ஏறு முகம், பத்திர விலை இறங்கு முகம்
மேலும் 10 ஆண்டு அரசாங்க கடன் பத்திர யீல்ட் தற்சமயம் ஏறி வருகிறது. முன்னர் இருந்ததை (6.8) விட தற்போது (8.05) ஏறி வருகின்றது. இந்த வட்டி விகிதம் ஏறும்போது கடன் பத்திர விலை குறைந்ததால் என்.ஏ.வி பாதிக்கப்படுகின்றது.  

தற்போது இது போல பல காரணங்களால் கடன் பத்திர முதலீடு பல வகையில் பாதிக்க படுகின்றது.


முடிவாக
எனவேதான் கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும். செபியின் பண்டு பிரிவின் படி கிரெட் பண்டு / கார்பரேட் பண்டு  வகைகளில் முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல் படவேண்டும். தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில் மிகக் குறைந்த கால பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. 

கொசுறு செய்தி
தற்போது என்.சி.டி (NCD) எனப்படும் நிதி முதலீடுகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகி வருகிறது. டி.கச்.எப்.எல்  நன்றாக செயல்படும் என்று நம்புபவர்கள், அவர்களின் என்.சி.டி பத்திரங்களை சந்தையில் வாங்கினாள் அதிக லாபம் கிடைக்கிறவாறு உள்ளது. 1000 ரூபாய் முக மதிப்பு பத்திரங்கள் (FV = 1000), 900 வாகில் விற்று வருகின்றது (MP = 900 -950). அல்லது நிதி நிறுவன முதலீடுகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை தவிர்த்து விடலாம்.

Tuesday, 16 October 2018

மியூச்சுவல் ஃபண்ட் - கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி.க்கு மாறலாமா? PART 2

Click here to read the same article directly from Nanayam vikatan website. The same article is given below.

Click here to read PART 1 கடன் பத்திர முதலீடு ;

குறையும் முதலீட்டு லாபங்கள் ( Diminishing portfolio returns and value)

கடந்த சில தினங்களில் பங்குச் சந்தை குறைந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38896-{28/08/2018} ல் இருந்து குறைந்து தற்போது புள்ளிகள் 34299 ல் உள்ளது (09-10-2018). அதிகபட்ச புள்ளிகளில் இருந்து இன்று வரை 12% சதவிகிதம் குறைந்துள்ளது
இந்த பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளரக்கள் கவலைக்கு உள்ளாவது சகஜம்தானே.  பங்கு முதலீடு மற்றும் பங்கு சார்ந்த பண்டு மட்டும் பாதிப்பு அடைந்துள்ளது என்று என்ன வேண்டாம். கடந்த 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் கடன் சார்ந்த பண்ட் திட்டங்களும் குறைந்து வந்துள்ளது. அதன் லாப விகிதமும் குறைந்துள்ளது.


கடன் பத்திர சந்தையில் கலக்கம்

கடன் பத்திர சந்தையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. வேதியியலில் சொல்வார்கள் ஒரு வினையை தூண்டிவிட்டால் அதைத் தொடர்ந்து பல வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். (Multiple chain reactions). துபாய் போன்ற பெருநகரங்களில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானல் அதைத்தொடர்ந்து சுமார் பத்து வாகனங்கள் தொடர் விபத்துக்கு  உள்ளாகும். இதில் ஒன்றோ இரண்டோ வாகன ஓட்டிகள் தவறு செய்வதற்கு தொடர்ந்து வந்த அடுத்த  எட்டு வாகனங்களும்  விபத்துக்கு உள்ளாகும். இதுவே இப்போது கடன் பத்திர சந்தையிலும், இது சார்ந்த நிறுவனங்களிலும் தற்போது நடக்கிறது.  

உதாரணமாக டி.எஸ்.பி பண்டு (DSP Mutual funds)  நிறுவனம் தங்களது டி.கச்.எப்.எல் கடன் பத்திரங்களை (DHFL)  மிக குறைந்த விலையில் இந்தச் கடன் பத்திர சந்தையில் விற்ற காரணத்தால் டி.கச்.எப்.எல் பங்கு விலையும் குறைந்து, சந்தையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.  சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியும் இந்த நிகழ்வே ஆகும். இதை தொடர்ந்து இன்று வரை பல தொடர் நிகழ்வுகள், தொடர்ந்து கொண்டே  இருக்கின்றது. இது ஒரு சரித்திரமாகும் என்பதில் எந்த சநதேகமும் இல்லை.

எல்லா நிதி சம்மந்தப்பட்ட நிறுவன பங்கு விலையும், பெரும்பாலும் அவர்களது கடன் பத்திர விலையும் குறைந்துள்ளது.  இதனால் கடன் பத்திர பண்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வருட  லாபம்  பல கடன் திட்ட பண்டுகளுக்கு குறைவாக உள்ளது. அட்டவணை  பார்கவும். இறங்குமுகத்தில் உள்ளது தெளிவு. 



கடன் பத்திர பண்டுகளில் பாதிப்பு

பண்டுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது போல் இவ்வளவு இறக்கம் கடன் பத்திர பண்டுகளிலும்  ஏற்படும் என்பது பலர் அறியாதது. முதலீட்டாளர்களும் இத்துறை சார்ந்தவர்களும் கொண்ட நம்பிக்கை  கடன் பண்டுகளில் நஸ்ட வாய்ப்புகள் இல்லை  என்பது. கொண்ட நம்பிக்கை  மீண்டும் ஒருமுறை தகர்க்கபடுகின்றது. மியூச்சுவல் ஃபண்ட் பிரிவுகளில் மிகவும் குறைந்த ரிஸ்க் உள்ளது என்பது லிக்யூட் பண்டு ( Liquid fund) , அதிக ரிஸ்க் உள்ளது  துறைசார்ந்த பங்கு திட்டங்களாகும் ( equity sectoral funds).  மிகக் குறைந்த ரிஸ்க் உள்ள  லிக்யூட் பண்டிலும்   நஷ்டம் வரும் என்பதை மீண்டும் ஒருமுறை சந்தை நமக்கு ஞாபக படுத்திகின்றது. லிக்யூட் பண்ட்    திட்டங்களும் சில நாட்கள் நஷ்டமடைந்தது தற்போது நிகழ்வாகும். மீண்டும் ஒருமுறை என்று கூறுவதற்கு காரணம் இதுபோன்ற ஒரு முறை 2013இல் நடந்த்து இனிமேலாவது தெரிந்து கொள்ளுவோம். கடன் பத்திர ஏன்.ஏ.வி (NAV) ஏறும் அல்லது இறங்கும், அதற்கான வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக ஓரிரு வருடங்களில் தொடர் இடைவெளியில் கடன் பத்திர பண்டு  முதலீட்டாளர்களுக்கு  சில நிறுவனங்கள் அதிர்ச்சி  வைத்தியம் தந்து கொண்டே இருக்கின்றது. ஓம் டெக் ஆட்டோ (Omtek auto) தொடங்கி, பின்னர் ஐிண்டால் ஸ்டில் ( Jindal Steel) தற்போதய ஐ.எல்.எப்.எஸ் வரை(IL&FS). இது தொடர்கின்றது.

கடன் பத்திர லாப விகிதமும், வங்கி வட்டி விகிதமும் 

வங்கி வட்டி விகிதம் தற்போது ஏறி வருகின்றது . தற்போது பல முன்னணி வங்கிகள் ஏழிலிருந்து, ஏழே முக்கால் சதவிகிதம் வரை வட்டி தந்து வருகின்றது ( 7% to 7.75%)  மேலும் 10 ஆண்டு அரசாங்க கடன் பத்திர யீல்ட் தற்சமயம் ஏறி வருகிறது. முன்னர் இருந்ததை (6.8) விட தற்போது (8.05) ஏறி வருகின்றது. வங்கி வட்டி விகிதம் ஏறும்போது கடன் பத்திர விலை குறைந்ததால் என்.ஏ.வி பாதிக்கப்படுகின்றது.  கடந்த வருடத்தில் கடன் பத்திர முதலீடு 4 முதல் 5 சதவீதம் வரை லாபம் வந்துள்ளது. இது அட்டவணையில் தெளிவு. கடந்த மூன்று வருடங்கள் எனப் பார்க்கும்போது சுமார் 7 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. இதனால் கடன் பத்திர லாப விகிதம், வங்கி வட்டி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. எனவே முதலீட்டாளரக்ளுக்கு கடன் பண்டு முதலீடுகளை தவிர்த்து வழக்கம்போல் வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று தோன்றுவது இயற்க்கையே.

வரி - வங்கி வட்டி - கடன் பண்டுகளின் லாபம்

சற்று நிதானியுங்கள். வங்கி வட்டிக்கு வரி கட்டும் முறையும், கடன் பண்டுகளின் லாபத்திற்கான வரி கணக்கும் மாறுபட்டவை. வரிக்குபின் கிடைக்கும் தொகையை பார்கும் போது. கடன் பத்திர முதலீடு ஒரு கை ஒங்கியே இருக்கும். வரி கட்ட தேவையில்லாதவர்கு இது சற்று மாறும்.



முடிவாக

எனவேதான் கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும். செபியின் பண்டு பிரிவின் படி கிரெட் பண்டு / கார்பரேட் பண்டு  வகைகளில் முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல் படவேண்டும். தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில் மிகக் குறைந்த கால பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. மாற்றாக, புதிய கடன் சாரந்த் முதலீடுகளை தற்சமம் பாதுகாப்பிறக்காக   6  மாத காலத்திற்கு வங்கியில் வைத்திருந்துவிட்டு, கடன் பண்டுகள் ஸ்திர நிலை வந்த பிறகு மாறுவது பற்றி யோசிக்கலாம்.


Wednesday, 10 October 2018

Free Fall in markets - what should mutual fund investors do?

Diminishing Portfolio
Mumbai Stock Exchange, Sensex, moved from 38896 to 34376. Dropped nearly 4600 points, i.e. 12% drop in a single month. 12% return is a dream return for most of us on the upside, but not on the downside that too in a matter of 2-3 days. Equity mutual fund and equity investors are greatly impacted by this fall. The important truth is, Debt Mutual Fund is also not doing well and has been like this for the last one year. See the graph given below. In this financial year, we are back to square one, no return. With respect to nifty, not even a single paisa return from the market since April 3 of this financial year (2018-19). On the other hand, table here shows the perceived less volatile debt fund returns are less than that of bank fixed deposits for the last one year. Most of the returns are in negative or single digits (less than 5 %) which is not even close to savings bank interest. What does this mean? It is reality that both equity market and debt market has not done very well in the last one year. Will worrying about it solve the problem of mutual fund investments? Lets find out.

Status quo
There could be lots of first-time investors who recently entered the mutual fund space and maybe this is their first time to see a double digit fall (12%) in the markets. Naturally this shock would be very severe for them. But they should be patient. It’s part of the game. Markets going up or down is common in the history of BSE over the years. Falling 65% and recovering 130% have been etched in stones many times before. The table below gives SIP returns for last 1 year – as expected most of them are not good. So, what should we do with this SIP? Read on to know more and learn how to stay cool and add to your investments when others are selling in distress or fear or both.


Likely reasons
Why are they not doing well? There are number of reasons, some of them are:
  1. Increase in crude oil prices
  2. Global trade wars
  3. Geo political tensions
  4. Elections nearby
  5. IL & FS fiasco
  6. Inflation – high expectations
  7. Interest rate is expected to raise
And so on.

Going forward
What should we as Mutual fund investors do in this scenario?

SIP
First and foremost, investor should not stop SIP even though last 1 year SIP returns are negligible and they are sitting in loss in your portfolio. The concept of SIP is we continue to purchase units both in the low market as well as in the high market. For example, accumulation of mutual fund units via SIP in three months with different NAV of 10, 12 and 8 is as follows – 2000/10 = 200 units, 2000/12 = 167 units and 2000/8 = 250 units. When the market falls NAV is low, and we get more units, which is beneficial. When the market recovers back from the slump, for more units accumulated, our portfolio will go up. By stopping SIP, we are defeating the concept of SIP. Hence, no SIP investor should panic about the current return of SIP and stop SIP. In the current scenario, it is really a good time to add mutual funds and continue SIP.


Value Research Online
Date: 07-Oct-2018 11:42 - Sip returns for last one year
Fund
Rating
Category
1-Year Return
Aditya Birla Sun Life Focused Equity Fund
* * * *
EQ-LC
-12.87
Axis Focused 25 Fund
* * * *
EQ-MLC
-12.91
DSP Midcap Fund - Regular Plan
* * * *
EQ-MC
-27.2
HDFC Mid-Cap Opportunities Fund
* * * *
EQ-MC
-26.32
ICICI Prudential Blue-chip Fund
* * * *
EQ-LC
-9.4
Invesco India Growth Opportunities Fund
* * * *
EQ-L&MC
-15.17
Kotak Emerging Equity Scheme Regular Plan
* * * * *
EQ-MC
-27.92
L&T Midcap Fund
* * * * *
EQ-MC
-26.15
Mirae Asset Emerging Blue-chip Fund - Regular Plan
* * * * *
EQ-L&MC
-18.26
Reliance Large Cap Fund
* * * *
EQ-LC
-10.85
SBI Focused Equity Fund
* * * *
EQ-MLC
-18.08
Sundaram Large and Mid-Cap Fund
* * * *
EQ-L&MC
-14.06

Opportunity to Buy Equity mutual funds
Really, we do not know whether the markets will slump further or reverse its current form. One school of thought, nifty may again go to 4 digits, i.e. below 10000. Every analyst will have some view or other in this and no one can predict the bottom-line. But the fact is, significant correction has already happened and let us add equity mutual funds in more instalments. Whenever market goes down, it is very difficult to predict the extent of fall. But whenever there is panic, and when others are selling, you should venture into it and buy more. By that logic, it is better time to add lump sum investments at frequent intervals in equity funds and if we continue to add equity funds for the next six months till the elections, it may reap good harvest.

STP from debt to equity mutual funds
If you already have debt investments, it is better to transfer some money from debt to equity. This could be the right time and opportunity for moving into equity via instalments through STP. Always remember Asset allocation, having both equity and debt will reduce risk in our portfolio. Suitably add equity from debt, but not everything from debt to equity

Equity mutual funds for the volatile markets
The next big headache that is bigger than market fall is, how to choose the right equity funds for investments now. The fall in different category of funds are in varying orders and that is the way it used to be. Mid and small caps fall greater than large caps but gives more returns than large caps when the going is good. We should bet on multi cap funds over large cap funds. We should consider diversified funds over sector funds. Someone would wish to buy the most beaten sector in the hope of recovery. Banking and financials funds are for risky investor and not for all.

Index
High
Now
Diff
% change
Nifty small
9559
5911
3648
38%
Nifty mid cap
21731
16299
5432
25%

In Lighter veins
Do not see the portfolio value every alternate day and increase your blood pressure value.

Finally
At any cost don't get into panic mode and don't give up your hope. Whenever market falls, remember that whatever goes down must come up. We will have to wait and see if it goes up now or in 1 year or later. But it is not the time for selling and it is the time for periodic buying for the next 6 months.