இது நாணயம் விகடனில் 10 ஜனவரி 2021 பதிப்பிக்கப்பெற்றது
கேள்வி
நான் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி முறையில் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் தலா ரூ. 5,000 முதலீடு செய்து வருகிறேன். இப்போது பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். முதலீட்டு தொகை மாதம் ரூ. 6,000 எனக்கு ஏற்ற 3 பார்மா ஃபண்ட்களை பரிந்துரை செய்யவும்.
பதில்
நீங்கள் பார்மா பண்டு வாங்குவதற்கு முடிவு செய்தது நல்லது. பார்மா பண்டுகளை நெடுநாட்களாக பண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. நீங்கள் இந்த மூன்றில் ஒரு பண்டில் முதலீடு செய்யலாம் ஒன்று மிரே அஸெட் ஹெல்த் கேர் இரண்டாவது ஐ சி ஐ சி ஐ பார்மா அண்ட் ஹெல்த் கேர் மூன்றாவது நிப்பான் இந்தியா பார்மா. கடந்த ஒரு வருடத்தில் பார்மா பண்டுகள் நல்ல லாபம் தந்துருக்கிறது அது தொடரும் என்ற நம்பிக்கையில் நாம் புதிய எஸ்ஐபி தொடங்கலாம் அதேசமயம் பார்மா போன்ற செக்டர் பண்டுகளில் 10 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்
பார்மா பண்டு பற்றி மேலும் அறிய
நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்
இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்
உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும் feedback here
முந்திய கட்டுரைகளை படிக்க
No comments:
Post a Comment